What is Labor Day in US?
1885 செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொழிலாளர்கள், அமெரிக்காவின் பெரிய நகரங்களில் இசை வாத்தியங்கள் முழங்க தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தப்படியே ஊர்வலமாக நடுந்துச் சென்றனர். இதற்கான முதல் அரசு அங்கீகாரம் 18886 கிடைத்து. 1887 ஆண்டு முதல் மாநில அரசுகள் இதை ஆண்டு தோறும் அரசு விடுமுறையாக அறிவிக்க ஆரம்பித்தனர்.
|
Who is Barack Obama?
இவருடைய அப்பா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இவருடைய அம்மா மத பழக்க வழக்கம் இல்லாதவர். போட்டியாளரை விட ஒரு ஓட்டிற்கு இரு மடங்கு நிதி திரட்டி வெற்றி பெற்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சிறந்த மாணவர் பட்டம் பெற்ற அமெரிக்கா அதிபர்
|
Who is Thomas Jefferson?
சுழலும் நாற்காலியை கண்டுபிடித்தவர். அமெரிக்காவில் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியவர். "all men are created equal" என்று விடுதலை சாசனத்தில் பதித்தாலும், 200'க்கும் மேற்பட்ட அப்பிரிக்க்க அமெரிக்கர்களை அடிமைகளாக வைத்து இருந்தவர்.
|
What is McCarthyism?
அரசியில் எதிரிகளை சோவியத் உளவாளிகள் என் முத்திரை குத்துதல், கருத்து வேறுபாடு கொண்டவரை தேச துரோகிகள் என பிரச்சாரம் செய்வது, ஆதாரம் இல்லாத குற்றச்சாற்றுகளை வைப்பது - இந்துத்துவ அரசியல் போல இருந்தாலும் இது அதுவல்ல :) இது 1947 முதல் 1956 வரை நீடித்தது.
|
Who is Thomas Locke
தாமஸ் ஜெபர்சன் - Life, Liberty and Pursuit of Happiness - என்னும் சமூக நீதிக்கான அறத்தை இவரிடம் இருந்து எடுத்து கையாண்டார்
|