இயற்கை உணவு தமிழ் வரலாறு இந்தியா
10
மவுண்ட் எவெர்ஸ்ட்
உலகின் மிக உயரமான மலை எது ?
10
அரிசி, பருப்பு, மிளகு, சீரகம், நெய் , உப்பு, முந்திரி , வெல்லம்
பொங்கல் உணவில் உள்ள இரண்டு மூல பொருட்கள் என்ன ?
10
216
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை ?
10
oct 2
காந்தி பிறந்த நாள் எது ?
10
24
அசோக சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் (spokes) உள்ளன ?
20
ஆஸ்திரேலியா
உலகின் மிக சிறிய கண்டம் எது ?
20
இட்லி , புட்டு , இடியாப்பம் , மோமோஸ்
இரண்டு வேகவைத்த உணவுகளின் பெயரைக் குறிப்பிடவும்?
20
பொங்கல்
தை மாதத்தில் வரும் முதல் பண்டிகை எது ?
20
ஒவையார்
தமிழ் மூதாட்டி என்று அழைக்க படுபவர் யார் ?
20
காவி , வெள்ளை, பச்சை
இந்திய கொடியில் வரும் மூன்று முக்கிய நிறம் என்ன ?
30
ஏஞ்சல் நீர் வீழ்ச்சி
உலகின் மிக உயரமான நீர் வீழ்ச்சி எது?
30
வாழை மரம்
எந்த மரத்தை முழுவதையும் உணவு சமைக்க பயன் படுத்தலாம் ?
30
247 (12+18+216+1)
தமிழ் மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
30
நேரு
யாருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது ?
30
1947
இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது ?
40
பான்சாய் (bonsai)
ஜப்பான் மற்றும் சீனாவில் தோன்றிய சிறு மரங்களை என்னவென்று அழைப்பார்கள் ?
40
ஈஸ்ட்(yeast), சோடா உப்பு
ரொட்டி உயரச் செய்யும் மூலப்பபாருள் என்ன?
40
சேரன் சோழன் பாண்டியன்
மூவேந்தர்களில் யாரேனும் ஒருவரை சொல்லவும் ?
40
சென்னை
தமிழ் நாட்டின் தலைநகரம் எது ?
40
கங்கை
இந்தியாவின் மிக பெரிய நதி எது ?
50
காவிரி, வைகை , பாலாறு , தென் பெண்ணை, தமரபரணி , பவானி
தமிழ்நாட்டில் ஓடும் 2 நதிகளின் பெயரை கூறு ?
50
பெல்ஜியம்
French Fries கண் டுபிடித்த நாடு எது?
50
சிலப்பதிகாரம், மணிமேகலை , சீவக சிந்தாமணி, வளையாபதி
மற்றும் குண்டலகேசி
தமிழ் இலக்கியத்தின் உள்ள ஐந்து பெருங்காப்பியங்கள் 2 சொல்லவும் ?
50
திருக்குறள்
தென்னிந்தியாவின் பைபிள் என்று அழைக்கப்படும் புத்தகம் எது?
50
28
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?






ஜெபர்டி ( வினாடி வினா )

Press F11 for full screen mode



Limited time offer: Membership 25% off


Clone | Edit | Download / Play Offline